அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பான முறையில் துவங்கியது. 40 ம் ஆண்டு விழாவாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை போட்டியை துவக்குவதற்கு …
Tag: