கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே அயலகம் செல்ல இயலும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. இதனால் அமீரகம் செல்ல அந்நாட்டு அரசு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திய யாவரும் உரிய ஆவனத்துடன் நுழைய அனுமதி அளித்துள்ளது. இதனால் தினமும் …
Corona Vaccine
-
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்புசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி…
- உள்நாட்டு செய்திகள்
சமூக ஊடகத்தில் உதவி கேட்டால் நடவடிக்கையா ? வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா தடுப்பூசிகள் விவகாரம், சமூக ஊடகங்களில் உதவிகள் கோரினால் நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றை முன்வைத்து சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் நேற்று எழுப்பியுள்ளது. கொரோனா தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த…
- உள்நாட்டு செய்திகள்
18+க்கு கொரோனா தடுப்பூசி இப்போதைக்கு வாய்ப்பில்லை – பல மாநிலங்கள் அறிவிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், மகாராஷ்டிராக, கர்நாடகா, குஜராத், உள்ளிட்ட பல மாநிலங்களில் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்…
- மாநில செய்திகள்
‘கட்டாயப்படுத்தமாட்டோம்; விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி’ – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி !
by புரட்சியாளன்by புரட்சியாளன்நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில், புனேவில் இருந்து 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பாட்னா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட…