அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC சார்பாக நேற்று 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கிராணி மைதானம் அருகே உள்ள இப்ராஹீம் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்த இஃப்தார் நிகழ்வுக்கு அதிரையர்கள் மட்டுமல்லாது அதிரையை சுற்றியுள்ள பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் இருந்தும் …
Tag:
Ifthar
- விளையாட்டு
அதிரை AFCC அணியின் இஃப்தார் நிகழ்வு : அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பு!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை AFCC கிரிக்கெட் அணியின் சார்பாக இன்று (19.04.2022) செவ்வாய்க்கிழமை கிராணி AFCC மைதானம் பின்பிறம் உள்ள மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிவாசல் அருகில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்சிக்கு அதிரையில் உள்ள பல…