தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது மனோரா சுற்றுலா தலம். …
Tag: