ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம் …
MMK
- அரசியல்
திருச்சியில் தமுமுக மாநில பொதுக்குழு கூட்டம் – தலைமை நிர்வாகிகள் தேர்வு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது . இதற்காக எம்.எச் . ஜீப்ரி காசிம், பி.எம்.ஆர் சம்சுதீன் மற்றும் தாஹிர் பாஷா ஆகியோரை கொண்ட தலைமைத் தேர்தல்…
- அரசியல்சமூகம்
திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா…
- அரசியல்
அதிரை தேர்தல் களம்: 24வது வார்டும் 24 வாக்குறுதிகளும் என முழக்கத்தோடு களம் கணுகிறார் அ.அப்துல் மாலிக்!
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்அதிராம்பட்டினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 27 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் நேற்றை தினம் முடிவடைந்தது. தேர்தல்காண பிரச்சாரத்தை திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி , OSK கூட்டணி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 24 வது…
- போராட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் மமக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சை தெற்கு மாவட்டமனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். பெட்ரோல்…
- செய்திகள்
மதுக்கூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்தனர்.…
-
அதிரை நகர தமுமுக மூத்த நிர்வாகி சாதிக் பாட்சாவின் மறைவுக்கு தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அதிராம்பட்டிணம் தமுமுகவின் மூத்த நிர்வாகியும் எங்கள் அன்பு தம்பியுமான MA…
- அரசியல்தமிழக சட்டமன்றத் தேர்தல்
பாபநாசம் : ஜவாஹிருல்லாஹ் பின்னடைவு !
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியில் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் கோபிநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்
அதிரை: கூட்டணி கொடியில் பச்சைகொடி மிஸ்சிங்.!
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்அதிராம்பட்டினம் நகர திமுக சார்பில் வேட்பாளர் பரப்புரை பேரணி இன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி தன் எழுச்சியாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்களின் கொடிகள் தாங்கிய வாகனங்கள் அணிவகுத்து சென்றன…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
திமுக கூட்டணியில் பாபநாசத்தில் போட்டியிடுகிறார் பேரா. ஜவாஹிருல்லாஹ் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாபநாசத்தில் மமக தலைவர் பேராசிரியர்.…