Friday, March 27, 2026

அதிரை பேரூராட்சியின் புயல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !(வீடியோ)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது இரவு நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் ஏற்பட்டால் அதற்கு தேவையான உபகரணங்களும், பேரூராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் அவர்களும், அதிரை பேரூராட்சியின் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் இன்று நமக்கு பேட்டி அளித்தனர். அதன் வீடியோ இதோ :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img