Saturday, April 19, 2025

சமீபத்திய செய்திகள்

spot_imgspot_imgspot_imgspot_img

செய்திகள்

SDPI வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அதிரை கல்வி தந்தை காதர்முகைதீன் பெயர் சூட்டல்!

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது . தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள்...

அதிரையில் சாலை விழிப்புணர்வு பேரணி – ரோட்டரி சங்கம் நடத்தியது !

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக போலியோ நோயில் இருந்து மக்களை காக்கும் திட்டத்தை தொடங்கி வெற்றி கண்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு, மருத்துவம்,கல்வி உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை வகுத்து...

அதிரைக்குள் அறிமுகமாகிறது ஜுமாட்டோ – ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி !

சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் செயலி மூலாமக உணவு மற்றும் குரோசரி செலிவரி செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் அணிவகுத்து வந்துள்ளது. அதில் குறிப்பாக, ஜுமாட்டோ எனும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம்...

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்கடர் பட்டம் வென்றார் – கவுன்சிலர் அபு !(படங்கள்)

அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு 8ன் உறுப்பினர் அபுதாஹீர் மக்கள் பிரதிநிதியாக மிகவும் செம்மையாக பணியாற்றி வருகிறார். இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளில் பெரும்பாலான பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனிடையே இவரது மக்கள் நல...

அதிரை: பெட்ரோல் பங்க் கொள்ளையில் திடீர் ட்விஸ்ட் – கொள்ளையடித்தது நான்தான் ஒப்புகொண்ட ஊழியர் !

அதிராம்பட்டினம் சேது ரோடு முத்துப்பேட்டை சாலையில் உள்ள HP பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் விக்னேஷ் (42) தனியாக பணியில் இருந்துள்ளார். அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த சிலர்...

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் போராட்டம்!!!

தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய...

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய...

அதிரையில் நடப்பது அரசு விழாவா? கட்சி விழாவா? குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்!

அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களில், கூட்டணி கட்சிகளுக்கு அழப்பிதழ் இல்லை என்றும் அரசு இலட்ச்சினையுடன் வெளியாகும் அழைப்பிதழை பார்த்துதான் விழா...
spot_imgspot_imgspot_imgspot_img

பொது அறிவிப்பு

மரண அறிவிப்பு : ஹாஜிமா பாத்தி முத்து ஜொகரா அவர்கள்..!!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் OKM முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.சே.அ. முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் OKM நைனா முஹம்மது, மர்ஹூம் OKM செய்யது முஹம்மது,...

மரண அறிவிப்பு : சவுதியில் வஃபாத்தான அதிரையை சேர்ந்த சாலிம் அவர்கள் ஜனாஸா தொழுகை விவரம் அறிவிப்பு..!!

புது ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் கீரீ பாருக் அவர்களின் தம்பி பட்டுக்கோட்டை ராயல் ஷூஸ் பஷீர் அவர்களின் மகன் சாலிம் (வயது 26) அவர்கள் நேற்றிரவு(14/03/25) சவூதியில் உள்ள தாயிஃப் நகரத்தில்...
உள்ளூர் செய்திகள்

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின் இந்த மாபெரும் பாவத்தை மன்னிப்பானாக .ஆமீன் SDPI மற்றும் IUML...
Admin

அரசியல்