Saturday, March 28, 2026

நோய்களை பரப்பும் தெரு நாய்கள்…நடவடிக்கை எடுக்கப்படுமா ?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகளவில் வெறிபிடித்த தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

அதிரையில் பல்வேறு பகுதிகளில் நோயுற்ற தெரு நாய்கள் சுற்றித் திரிவது அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், நாய்கள் மூலம் பல்வேறு வகையான நோய்கள் காற்றின் வழியே பரவுவது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நாய்கள் பொதுமக்களை கடிப்பது மற்றும் குழந்தைகளை தெருவில் துரத்துவது போன்ற அச்சுறுத்தக்கூடிய செயல்களும் அரங்கேறி வருகின்றன.

இதனால் பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுக்கு கூட அனுப்ப அச்சப்படுகின்றனர்.

எனவே பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுத்து வரும் வெறி நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img