Saturday, March 28, 2026

அதிரையில் திடக்கழிவு என்னும் பெயரில் வரி வசூலிக்கும் பேரூராட்சி…எதற்கு என தெரியாமல் பணம் செலுத்தும் மக்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடந்த ஆண்டுக்கான(2018-2019) தண்ணீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி ஆகியவை செலுத்தாத பொதுமக்களிடம் நேரடியாக அவர்களின் வீட்டுக்கே சென்று பணம் செலுத்தும் முறையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

அதிரை பேரூராட்சியால் ஓரு அமைப்பைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த வரி வசூலித்து முறையில், நேரிலேயே பணத்தை பெற்றுக்கொண்டு உடனே ரசீதும் கொடுக்கப்படுகிறது.

ஆனால் அவ்வாறு வசூலிக்கும்போது திடக்கழிவு என்னும் பெயரில் தனியாக பணம் வசூலிப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால், அதற்கு வசூலிப்பவர்கள் சரியான விளக்கம் கொடுப்பதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இந்த திடக்கழிவு என்னும் பெயரில் பணம் வசூலிப்பது ஏன் ? என்னும் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img