Saturday, March 28, 2026

அல் அமீன் பள்ளியில் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் அதிராம்பட்டினத்தில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன.

அதைப்போல் இந்த ஆண்டும் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு பல்வேறு பள்ளிகளில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தினர். அதன் இறுதியாக இன்று திங்கட்கிழமை அதிரை பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள அல் அமீன் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தினர். இதில் பல்வேறு சகோதரர்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img