Sunday, March 29, 2026

அதிரை பீச் அப்டேட் குழும ஆன்லைன் மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு விழா !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் வாட்ஸ் அப் குழுமத்தின் சார்பில் ஆன்லைன் மார்க்க அறிவுபோட்டிகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் சிறுவர், சிறுமியர் பலர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் இந்த மார்க்க அறிவுபோட்டியின் பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு பெண்கள் மதரசாவில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தார்கள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், முஹல்லாவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img