Saturday, March 28, 2026

அதிரைக்கான புதிய அடையாளம்! கால்பந்தில் சாதனைகள் படைக்கும் சிறுவன்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் பிஸ்மில்லாஹ் கானின் மகன் உஜைர். தஞ்சாவூரில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் இவர் பங்கேற்றார். இந்நிலையில் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் சிறந்த தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட உஜைர், இதன் மூலம் அதிரைக்கே பெருமை சேர்த்து இருக்கிறார். நன்னடத்தை, ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழும் கால்பந்து போட்டியில் சாதனைகள் படைக்க துவங்கி இருக்கும் உஜைர், ஸ்மார்ட் ஃபோன் கேம்களில் மூழ்கி வாழ்வை தொலைக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் தனித்துவமிக்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார் என்றால் அது மிகையாகாது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img