Saturday, February 7, 2026

அதிரையர்களே! குழந்தைகள் நல மருத்துவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி “எக்ஸ்பிரஸ் நேரம்” என்னும் நிகழ்ச்சி செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம், சுற்றுச்சூழல், கல்வி , விளையாட்டு, வரலாறு, அரசியல், சட்டம் ஆகிய துறைகள் குறித்து அதன் துறை சார்ந்த நிபுணர்கள் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

நமது எக்ஸ்பிரஸ் நேரம் நிகழ்ச்சியில் முதல் ஒளிபரப்பாக மருத்துவம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

அதிரையர்களே… உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மருத்துவரிடம் கேள்வியாக கேட்கலாம். உங்கள் கேள்விகளை அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.

உங்கள் கேள்விகளை எங்களுக்கு +91 9551070008 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img