Saturday, March 28, 2026

பரப்பரப்புகளுக்கு மத்தியில் மனுவை நீட்டிய அதிரை இராமகுணசேகரன்! அமைச்சர் பெற்றுக்கொண்ட மனுவில் என்னதான் உள்ளது?

spot_imgspot_imgspot_imgspot_img

நேற்றைய தினம் அதிரை அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அமைச்சரின் வருகையால் அங்கு பரபரப்பு நிலவிய சூழலில் முறையாக சீலிட்ட கவரில் மனுவை வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அதிரை நகர திமுக செயலாளர் இராமகுணசேகரன் நீட்டினார். அதனை கவனித்த அமைச்சர் அந்த மனுவை பெற்று பரிசீலனை செய்வதாக கூறி தனது உதவியாளரிடம் ஒப்படைத்தார். அந்த மனு குறித்து நம்மிடம் பேசிய இராமகுணசேகரன், சுற்றுவட்டார பகுதிகளின் மக்கள் தொகை பெருக்கத்தையும் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் விபத்துக்களையும் கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்த கோரி அமைச்சரிடம் மனு அளித்திருப்பதாக கூறினார்.

பரப்பரப்புகளுக்கு மத்தியில் மனுவை நீட்டிய அதிரை இராமகுணசேகரன்!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img