Saturday, December 13, 2025

அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதிக்கு முன்னேறியது கேரளா பாய்ஸ்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் நேற்று புதன்கிழமை தொடரின் பதினான்காம் நாளில் இரு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் கேரளா பாய்ஸ் கரம்பயம் அணியினரும் CCK காரைக்கால் அணியினரும் மோதினர். அழகப்பா FC காரைக்குடி அணியினரும் கேமரூன் FC புதுக்கோட்டை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தாட்டத்தில் கேரளா பாய்ஸ் கரம்பயம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் CCK காரைக்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மனச்சை 7s மனச்சை அணியினரும் மதுக்கூர் 7s மதுக்கூர் அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய மனச்சை 7s மனச்சை அணி, 3-0 என்ற கோல் கணக்கில் மதுக்கூர் 7s மதுக்கூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்றைய தினம்(29/06/2023) விளையாட வேண்டிய அணிகள் :

பிஷப் காலேஜ் திருச்சி vs பாலு மெமோரியல் திருச்சி

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img