Thursday, December 4, 2025

மமகவின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது , தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி , மமக பொருளாளர் கோவை உமர் , தமுமுக பொருளாளர் பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பின்வருவோர் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

தமுமுகவின் மாநில துணைத்தலைவராக பி.எஸ்.ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில துணை பொதுச் செயலாளர்கள்

1). ஜோசப் நொலஸ்கோ
2). கே. முகம்மது கௌஸ்
3). எம். யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தலைமை நிலைய செயலாளராக
மாயவரம் ஜே.அமீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அமைப்புச் செயலாளர்கள்:-

1) வழக்கறிஞர் ஆர். சரவண பாண்டியன்

2). அ. அஸ்லம் பாஷா

3) தஞ்சை ஐ. முஹம்மது பாதுஷா

4). எம். ஹுசைன் கனி

5) வழக்கறிஞர் எம். ஜெய்னுல் ஆபிதீன்

6) நெல்லை ஐ. உஸ்மான் கான் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
spot_imgspot_imgspot_imgspot_img