Sunday, February 1, 2026

அதிரை SSMG அணி அபார வெற்றி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் ஒரத்தநாடு அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அதிரை SSMG அணியினர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். அதிரை SSMG அணியின் சார்பில் சைஃபுதீன் 2 கோல்கலும் , ஹக்கீம் மற்றும் நசீம் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதியில் அதிரை SSMG அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

முன்னதாக மாலை 5 மணியளவில் நடைபெற்ற முதல் போட்டியில் காரைக்குடி – அத்திக்கரை அணிகள் மோதின. இதில் காரைக்குடி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

நாளைய தினம் விடையாட இருக்கின்ற அணிகள் :

புதுக்கோட்டை ~ காரைக்குடி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img