Friday, March 27, 2026

அழகிகளை மேட்டருக்கு அழைக்கும் அதிரை ராட்சசி!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒரத்தநாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஹிரா (முதல் எழுத்து மிஸ்சிங்) பிழைப்பு தேடி அதிரைக்கு வந்தவர் சிக்ஸ்ஃபேஷ் ____ தெருவில் குடியிருந்து வருகிறார்.

சர்வ நேரமும் பட்டுக்கோட்டையில் உலாவுபவள் இவள்.

அடிக்கடி அக்கம்பக்கத்து ஊர்களுக்கு விஜயம் செய்யும் ஹிரா பொருளாதார கஷ்ட்டத்தில் இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் கூறி விபச்சார தொழிலுக்கு இழுக்கும் வல்லமை கொண்டவள்.

அவ்வாறான பெண்களை அழைத்து வந்து பட்டுக்கோட்டையில் இருக்கும் பிரபல லாட்ஜ்களில் தங்கவைத்து தொழில் நடத்துகிறாள் (காலை முதல் இரவு 7மணி வரை)

ஊர் வாரியாக விலை நிர்ணயிக்கும் இவள் ஒரு குறிப்பிட்ட ஊரை சார்ந்தவர் என்றால் மட்டும் விலை அதிகமாம் !

இவளின் செயல்பாடுகள் அதிரையர்களில் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில் இவள் மீது இது வரை ஏன் நடவடிக்கை பாயவில்லை என புதிராகவே உள்ளன.

எனவே சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையும், மார்க்கத்தை காக்கவேண்டிய சமூதாய புரவலர்களும்
இது போன்ற விபச்சார ராட்சசியை சட்டத்தின் முன்னாள் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img