Friday, March 27, 2026

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிரை திமுக நிர்வாகிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி கணேசமூர்த்தியை சந்தித்த அதிரை திமுக நிர்வாகிகள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் அதிரை திமுகழக செயலாளர் இராம.குணசேகரன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மரைக்கா. இத்ரீஸ், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், முன்னாள் கவுன்சிலர் சரீஃப் மற்றும் முல்லை மதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img