Saturday, March 28, 2026

அதிரை காவல் ஆய்வாளர் தியாகராஜனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அதிரையில் இன்று மாலை 5
4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை இந்தியன் வங்கி அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மஜக-வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் தலைமை வகித்தார்.

இதில் அக்கட்சியின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷீது, மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜே. ஜியாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மஜக-வின் அதிரை நகர செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img