Thursday, February 5, 2026

புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் 15ஆம் தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போனது. மக்கள் தங்கள் வாழ்வதாரத்தையே இழந்து கடுமையான துயரத்திற்கு ஆளாகினர். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் படிப்படியாக தங்கள் இயல்பு வாழ் க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை இன்று ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார் ஆட்சியர் அண்ணாதுரை. மேலும் புயலால் சேதமடைந்த தென்னந்தோப்புகளிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வேளாண் துணை இயக்குனரும் நேரில் ஆய்வு செய்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img