Friday, February 6, 2026

அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் MSM நகர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடைபெற்றன.

அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது.

அதன் மூலம் இன்று அதிரை MSM நகர் பள்ளியில் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்காக நிதியுதவி செய்த சகோதரர்களுக்கு அதிரை சகோதர்கள் குழுமம் சார்பில் நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img