Saturday, March 28, 2026

அதிரையில் தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்… அதிரடி ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கின…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை உத்தரவை மீறி தொடர்ந்து வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளும் தொடர்ச்சியாக அதிரையில் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமையும் அதிரையில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து பேரூராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருமளவில் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.

கிட்டத்தட்ட 17 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக ரூ. 8,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சுற்றுசூழலைக் காக்க முடியும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img