Friday, February 6, 2026

கலைஞரின் 96-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டப்படப்பட்டது.

அதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கருணாநிதியின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா படிப்பகம், சேர்மன்வாடி, வண்டிப்பேட்டை, பழஞ்செட்டித்தெரு உள்ளிட்ட பல இடங்களில் திமுகவின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், நகர செயலாளர் இராம. குணசேகரன், துணை செயலாளர் அன்சர் கான், முன்னாள் கவுன்சிலர்கள் சரீஃப், சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பகுருதீன் மற்றும் நிர்வாகிகள் கோடி முதலி, முல்லை மதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img