Sunday, March 29, 2026

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை நியமிக்க படாதபாடுபடும் அரசியல் கட்சிகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை: உள்ளூராட்சி தேர்தலுக்கான நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெர்ரு வருகின்றனர்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதிக்கு கவுன்சிலர், சேர்மன் பதவிகளுக்கு பெண்களை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆனை பிறப்பித்துள்ளதை அடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகள் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரக்கூடிய உள்ளாட்சி மன்றம் தேர்தலில் இரு முக்கிய காட்சிகளிலும் கூட்டனி கட்சிகளுக்கு சீட்டுக்களில் தாராளமய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img