Saturday, February 7, 2026

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் தயார் – அதிரை ரெட் கிராஸ் சேர்மன் தகவல் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய் பணம் மற்றும் இதர பொருட்கள் வழங்கும் நிகழ்வு வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக கூட்டம் சேருவதை கட்டுபடுத்தவும், கொரோனா குறித்த அறிவுரை வழங்கவும் இந்த தன்னார்வலர்கள் செயல்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அது குறித்த விளக்கம் அளிக்கவும், தயார்படுத்தபட்டு உள்ளதாக மரைக்கா கே இதிரீஸ் அஹமது தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img