Monday, February 9, 2026

அதிரை: அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டிணம் அருகே உள்ளது கருங்குளம் கிராமம்.

அங்கு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு சடலத்தை தமுமுகவின் அவசர ஊர்தி மூலம் மருத்துவ அணியினர் மீட்டனர்.

பின்னர் உடலை அதிரை அரசு மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது.

உடற்கூறாய்வு முடிந்தவுடன் உடலை தமுமுகவின் மருத்துவ அணியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதனை பெற்றுகொண்ட அவ்வமைப்பினர் இந்து முறைப்படி சடங்குகளை முடித்து இந்து மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வில் காவல்துறை உதவி ஆய்வாளர் மதி, தமுமுகவின் மருத்துவ அணியின் பொறுப்பாளர்கள் கனி, இப்ராஹீம், ஃப்த்தாஹ், இம்ரான், சமூக ஆர்வலர் ஹசன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img