Friday, April 3, 2026

ரமலான் தள்ளுபடி – 12 வகையான பேரித்தபழம் ஒரே இடத்தில் ஸஹர் டேட்ஸ்!

spot_imgspot_imgspot_imgspot_img

சவூதிஅரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான 12 வகையான பேரித்தபழங்கள் நமது அதிராம்பட்டினத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றது. நம்மிடத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் ( WHOLESALE AND RETAIL ) கிடைக்கும்.

ரமலான் முன்னிட்டு 5 கிலோ சவூதி பேரித்தபழம் வாங்குபவர்களுக்கு 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் 6 வகையான பேரித்தபழங்கள் (COMBO PACK) ரூபாய் 999/- மட்டுமே விற்பனை செய்கிறோம்.

சவூதி வகை பெயர்கள்:-

அஜ்வா ( AJWA)

ஷஃபாவி கலிமா ( SHAFAWI / KALIMA )

சுக்கரி ( SUKKARI)

ரபியா ( RABIYA)

மப்ரூம் ( MABROOM)

மசாஃபாத்தி ( IRAN MAZAFATI)

சுகை (SUGAI)

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக்...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...
spot_imgspot_imgspot_imgspot_img