அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று முன்தினம் 06/02/2026 வெள்ளிக்கிழமை ஜூமுஆ தொழுகைக்கு பிறகு மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டு கீழ்க்கண்டவர்களை ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தனர்.
புதிய நிர்வாகிகள் :
தலைவர் :
R. அகமது ஃபைஸ்
த/பெ ரியாஸ் அஹமது +91-9600341912
துணைத் தலைவர் :
M.அப்பாஸ்
த/பெ முஹம்மது தையுப் +91-9791756723
செயலாளர் :
H. ரிஜா அலாவுதீன்
த/பெ ஹாஜா அலாவுதீன் +91-8248878243
துணைச் செயலாளர் :
B.பாரிஸ் அஹமத் த/பெ பசூல் ஹக் +91-7904718374
துணைச் செயலாளர் : A.ஆதில்
த/பெ அகமது அனஸ் +91-7010517843
பொருளாளர் : M. ஃபயாஸ் அகமது
த/பெ முஹம்மது தாஜுதீன்
+91-6383236735
துணை பொருளாளர் :
N. அல் அமீன்
த/பெ நாகூர் அடிமை +91-9600945735
செயற்குழு உறுப்பினர்கள் :
M.அசரப் ராசித்
த/பெ முகமது முகைதீன் +91-9698952520
A.ஹாதிம்
த/பெ அன்வர் அலி +91-6374674887
A.தலால் அஹமது த/பெ அஹமது முகைதீன் +91-8270439814
S.சல்மான் பாரிஸ் த/பெ சாகுல் ஹமீது +91-7010042142
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற ஜமாஅத் நிர்வாகம், முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.















