Friday, March 27, 2026

பட்டுக்கோட்டையில் பதற்றம்….பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் அவரது நண்பர்களும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை கையெழுத்திட சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் கையெழுத்திட்டு வெளியே சென்று கொண்டிருந்தபோது வந்த மர்ம நபர்கள் உடனே வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் அவர்களைச் சுற்றி புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரகாஷ் என்ற இளைஞரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். உடனே அவருடைய தலையை பாளையத்திலும் , உடலை ஆலடிக்குமுலையிலும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இறந்த பிரகாஷின் உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில் நடந்துள்ள இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img