Thursday, February 5, 2026

அதிரை அருகே சாலை விபத்து ..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:-

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், வாளக்கொள்ளையைச் சேர்ந்த பாலகுமார் (வயது-40), (கவிதா வயது-32) கணவன் மனைவி இருவரும் அதிராம்பட்டினத்திலிருந்து முத்துப்பேட்டை கடற்கரைச் சாலையில் இன்று (16/12/2018) மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொடிருந்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கணவன், மனைவி இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி செய்யப்பட்டு. பின்பு அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img