Saturday, March 28, 2026

புதிதாக வரும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியாது ~ டிடிவி. தினகரன் பேட்டி !

spot_imgspot_imgspot_imgspot_img

நான் தனிமரம் கிடையாது ; கூட்டணிக்கும் விரும்பவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று காலை மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது நான் தனிமரம் கிடையாது என்றும், கூட்டணிக்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் புதிதாக வரும் கட்சிகளின் ஆதரவை மட்டுமே ஏற்போம் என்றும், அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img