Monday, March 30, 2026

அதிரையில் தொடரும் கட்டுமான பணிகள்; கேள்விக்குறியாகும் ஊரடங்கு!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இதனால் சிறு வணிகம் முதல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் சிலர் சுயநலமாக கட்டிட பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிரை எக்ஸ்பிரஸ்க்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிரையில் சில இடங்களில் ரகசியமாக கட்டிடப்பணி நடைபெறுவது உறுதியானது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு எவ்வளவுதான் சட்டமியற்றினாலும், எங்களின் பணி முடிந்தாக வேண்டும் என்ற சில சுயநல விரும்பிகளால் அதிரையில் பேராபத்து உருவாகும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி யாரேனும் கட்டிடப்பணிகளை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img