Monday, March 30, 2026

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் 4203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புகைப்படக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், செய்தி சேகரிப்பவர்கள் என பத்திரிக்கை துறையை சேர்ந்த 173 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் என பலர் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ஏப்ரல் 3-ம் தேதி காவல் நிலையம் முற்றுகை: ஐக்கிய முஸ்லிம்...

அதிராம்பட்டினம்: ​அதிராம்பட்டினத்தில் நிலவி வரும் சமூக விரோதச் செயல்கள் மற்றும் காவல்துறை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img