அதிரைக்கான வழக்கமான மின்சாரம் காரைக்குடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த லைன் பழுதடைந்துவிட்டதால், தற்போது திருவாரூரில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடை திருவாரூர் லைனும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் அடிக்கடி அதிரையில் மின் தடை நிகழ்வதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...





