Monday, March 30, 2026

கூத்தாநல்லூரில் தமுமுக & மமக சார்பில் 20வது நாளாக உணவு வழங்கல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸ் தொற்று தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிக்கும் மக்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பில் பல்வேறு கட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமுமுக மற்றும் மமக சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 20வது நாளாக 180 பேருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் கூத்தாநல்லூர் நகர செயலாளர் சாதிக்கான் (எ) ஜெகபர் சாதிக் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img