Sunday, March 29, 2026

அதிரையில் நாளை மின் தடை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 28.07.2020 அன்று பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை 28.07.2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுக்கூர் உதவி செயற்பொறியாளர் அவர்களின் அறிவிப்பின் படி அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரமான அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியகோட்டை, மதுக்கூர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, துவரங்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img