Saturday, March 28, 2026

அதிராம்பட்டினத்தில் உலக மாற்றுதிறனாளிகள் நாள் கொண்டாட்டம்.!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, மாற்றுதிறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மாற்றுதிறனாளிகள் தினம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் நல சங்க அதிரை நகர தலைவர்.
B.அஹமது அஸ்ரப் வீட்டில் நடைபெற்றது..

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது அவர்கள் நகர தலைவர் மற்றும் அனைவருக்கும் பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.. இந்நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.T.முகமது நவாஸ்கான்
ரோட்டரி முன்னால் செயலாளர் Z.அகமது மன்சூர்,
மற்றும் மாற்றுதிறனாளிகள் நல தஞ்சை மாவட்ட தலைவர்
A.பஹத் முகமது, நகர செயலாளர் N.M.ஜமால் முகமது, நகரதுனை செயலாளர் K.பெரமையன்
மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞரணி தலைவர் S.அஹமது அனஸ், MBA.புஹாரி, அஹமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img