Monday, February 2, 2026

11ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை!

spot_imgspot_imgspot_imgspot_img

 

 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பணப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 11-ம் வகுப்பு மாணவிகளான ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மணிஷா ஆகியோர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உள்ளனர். கிணற்றில் இருந்து மாணவிகள் 4 பேரது உடலும் மீட்கப்பட்டது.  ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாணவிகள் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர்கள் கூறியதால் மாணவிகள் விபரீத முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img