அதிரை காவல் நிலையத்தின் பக்கவாட்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தேவாலயம் அமைந்துள்ளது. ஊராடங்கினால் மூடப்பட்டிருக்கும் இந்த தேவாலயத்தின் கண்ணாடியை மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கி உடைத்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைக்கும் இத்தகைய செயல் காவல் நிலையம் அருகிலேயே நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிரை தேவாலயத்தில் கண்ணாடிகள் உடைக்கப்படுவது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...





