பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல்
விலையை குறைக்க மத்திய அரசை
வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் பாடை கட்டி சிலிண்டர், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில்
தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்குரைஞர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அன்பழகன்,
செந்தில், அன்சாரி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக
துணைத்தலைவர் ராஜாதம்பி, பொதுக்குழு
உறுப்பினர்கள் கலைச்செல்வன், ராஜேந்திரன்,வைரக்கண்ணு,கிருஷ்ணமூர்த்தி சிவா,மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.
X
HOW
பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





