
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரையின் பாரம்பரியமிக்க பிரியாணியை இன்றே புக் செய்திடுங்கள்!!
பாரம்பரியமிக்க அதிராம்பட்டினத்தில் பாரம்பரிய சுவையுடன்…. அளவான, தரமான, சுவையான கலவையில் மிகவும் சுத்தமான செய்முறையில் நவ்ராஸ் பிரியாணி தயாரிக்கபடுகிறது…
சிறப்பு அம்சங்கள்…● மிகவும் தரமான உயர்வான பாஸ்மதி அரிசி● மசாலா வகைகள் அனைத்தும் சொந்த...
அதிரை எக்ஸ்பிரஸ் வெற்றியாளர்கள் பட்டியல் தயார்! விரைவில் பரிசளிப்பு விழா!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி ரமலான் பிறை 01முதல் பிறை 15வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று கேள்விகளுக்கான பதில்களை...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நாளை (15.04.2023) சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1...
சென்னையிலிருந்து அதிரை வந்த அதிரையர் சாலை விபத்தில் மரணம்!!
அதிராம்பட்டினம் புது ஆலடித் தெருவை சார்ந்த அப்துல் மாலிக் அவர்களின் மகன் அஸ்பஃக் சற்றுமுன் உளுந்தூர்பேட்டை பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வஃபாத்தாகி விட்டார் அன்னாருக்கு வயது 20. கல்லூரி விடுமுறை...
துன்பங்கள்
அன்னை தந்தை இல்லாமை அருமை கல்வி கல்லாமைமுன்னோர்ப் பெருமை புரியாமை முயற்சி செய்யத் தெரியாமைஇன்னும் துன்பம் எதுவென்றால் ...
தஞ்சாவூர் மக்களவை தொகுதியை கேட்ட காங்கிரஸ்! தரைமட்டமாக்கப்பட்ட இந்திரா காந்தியின் மணிமண்டபம்!!
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் மல்லிகர்ஜுன் கார்கே தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணியும் நேருக்கு நேர் எதிர்கொள்ள...









