மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- அண்ணாத்துரை. MLA !
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...
ELECTION BREAKING: தஞ்சையில் பழனிமாணிக்கம் இல்லை !
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எதிர்வரும் மக்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் படி தஞ்சை மக்களவை தொகுதியில் முரசொலி போட்டியிடுகிறார்.
மேலும் தேர்தல் அறிக்கையின்...
அதிரை வழியாக முத்துப்பேட்டை செல்லும் 12C வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்!
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு 12A, 12B, 12C ஆகிய எண்களில் பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை செல்லும்...
அதிரையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில்.! தாலுகா, தலைமை தபால் நிலையம், மருத்துவமனையை தரம் உயர்த்துக!...
மக்களவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் அதிரை முன்னாள் சேர்மனும் திமுக மாவட்ட பொருளாளருமான S.H.அஸ்லம் பங்கேற்று தனது பரிந்துரைகளை மனுவாக அளித்தார்....
முத்துப்பேட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு ஐஸ்மோர் வழங்கிய தமுமுகவினர்!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது புதுகாளியம்மன் கோவில். இன்று நடைபெற்ற கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் புதுகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக...
வக்பு வாரிய நிர்வாகமே… பட்டுக்கோட்டை பள்ளிக்கு நிர்வாக தேர்தலை நடத்து..!!
பட்டுக்கோட்டை முஸ்லீம் தெருவில் இருக்கும் முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் அங்கு இரண்டு அணிகளுக்கு நிர்வாகத்தில் பங்குபெற போட்டா போட்டி நிலவி வருகிறது....
தஞ்சையில் CBD மற்றும் SNM அமைப்புகள் நடத்திய குருதிக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்!(படங்கள்)
தமிழகம் எங்கும் பல்வேறு பகுதிகளில் அவசரமாக வரக்கூடிய பல்வேறு இரத்த தேவைகள் தொடர்ச்சியாக பூர்த்திசெய்வதில் தன்னார்வல தொண்டு அமைப்புகளின் பங்கு அளப்பறியதே.
அதே போல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து...








