Tuesday, February 3, 2026

செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...
செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்!

அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற...

பட்டுக்கோட்டை ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேதா,ஸ்ரீ பழமலை நாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா...

பட்டுக்கோட்டை பிரசித்தி ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள்,சமேதா,ஸ்ரீ பழமை நாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் SS பழனி மாணிக்கம், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்...

பள்ளிவாசல் நிலத்தை அபகரித்த அதிரை கவுன்சிலரின் கணவர்! நிர்வாகிக்கு மிரட்டல்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க மிஸ்கீன் சாஹிப் பள்ளிவாசல், இப்பள்ளிக்கு சொந்தமான குளம் ஒன்று அதனருகில் உள்ளது. இக்குளத்தின் பராமரிப்பு உள்ளிட்ட மராமத்து பணிகளை பள்ளியின் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில்...
அதிரை இடி

அதிரையில் சமையல் கேஸ் கசிந்து விபத்து! தீக்கிரையான குடிசை!!

அதிரை நெசவு தெருவில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில்...

ஆனைவிழுந்தான் குளக்கரையில் பசுமை புரட்சி !

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான ஆனை விழுந்தான் குளக்கரையில் பொருப்பற்ற சில பொதுமக்களால் குப்பைகளை கொட்டி நாசம்.செய்யப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசி சுற்று சூழலுக்கு சவால் விட்டு கொண்டிருந்தது. நீர்நிலைகளை பாதுகாக்க...

அதிரை : மின்கம்பம் நிறுவுவதில் மெத்தனம் – தக்வா பள்ளியின் சுற்று சுவர் சேதம்...

அதிராம்பட்டினம் நகரில் உள்ள பழைய இரும்பு மின் கம்பங்களை அகற்றிவிட்டு சிமெண்ட் காரை கம்ப்ங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி தக்வா பள்ளி அருகே உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், கோரிக்கையின்...