அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10) வெளியாகவுள்ளன.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை...
S.H.அஸ்லத்தை அங்கீகரித்தார் உதயநிதி ஸ்டாலின்! இனி மல்லுக்கட்டுவதால் எந்த பயனுமில்லை!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர நிர்வாகத்தை நிர்வாக வசதிக்காக மேற்கு, கிழக்கு என இரண்டாக பிரித்து கடந்த மாதம் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதில் 14 வார்டுகளை கொண்ட மேற்கு நகரத்திற்கு...
சென்னையில் அதிரை LMS செய்யது அலி மரைக்கா அவர்களின் மனைவி வஃபாத்!!
அதிரையை சேர்ந்த மர்ஹும் லெ.மு.செ. செய்யது அலி மரைக்கா அவர்களின் மனைவியும், அப்துல் காதர், வாஜிர் ஆகியோரின் மாமியாருமான காதர் மரியம் அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ...
ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்! -அதிரை ஆஷிகா கோரிக்கை
அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதலிடம் பிடித்து 2 கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயத்தை...
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த இரு குழந்தைகளை காணவில்லை..!!
15.01.2024 திங்கட்கிழமை மதியத்திலிருந்து கானவில்லை
இடம் : MJ காலனிமல்லிப்பட்டினம்
இவரைபற்றிய விபரம் தெரிந்தால், தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தொர்புக்கு :
+91 96295 16046
அதிரையில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்! என்ன செய்யபோகிறது திமுக தலைமை?
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளராக இராம.குணசேகரன் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த நகர்மன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டிற்கு ஒதுக்கப்ட்ட துணை தலைவர் பதவியை திமுக தலைமையின் உத்தரவையும்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பழஞ்சூர் கே. செல்வம், அதிரை அஸ்லம் சந்திப்பு!
வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பட்டுக்கோட்டையில் திமுக வர்த்தகர் அணி மாநில துணை தலைவரும் தலைமை கழக செயற்குழு உறுப்பினருமான பழஞ்சூர் கே.செல்வத்தின் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இதில் திமுக இளைஞர்...
அதிராம்பட்டினத்தில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு! இராம.குணசேகரன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், நகர திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். அவ்வபோது இவர் பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் அதிரை செல்லியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமித்து...
பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாளை அடிக்கல்! கள ஆய்வு செய்த எம்.எல்.ஏ!
பட்டுக்கோட்டை நகராட்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி...