Google Pay
பணப்பரிமாற்றத்துக்கு கட்டணமா ? – கூகுள் பே விளக்கம் !
கூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம்...



