haj announcement
2022 ம் வருடம் ஹஜ் பயணம் : விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி...
2022 ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான கடைசி விண்ணப்பம் ஜனவரி 31.01.2022 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள கண்டிப்பாக...




