தேர்தல் 2022
அடிச்சார் பார் பவுண்டரி! ஆணையான் குளத்திற்கு நீதி கேட்டு களம் இறங்கும் நட்சத்திர வேட்பாளர்...
சமூக செயற்பாட்டாளர், 20 ஆண்டுகால பத்திரிக்கையாளர், மனித உரிமை ஆர்வலர், தமிழ் (இணைய) ஆர்வலர், ஆணையான் குளம் மாகிர், பெட்டிசன் மாகிர், பத்து ரூபாய் இயக்க மாகிர் எனப் பலவகையில் அழைக்கப்படும் முகம்மது...