Wednesday, March 25, 2026

அதிரை பேரூராட்சியால் நோய் பரவும் அபாயம்;அச்சத்தில் பொதுமக்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்:-அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிரையின் முக்கிய பகுதியான CMPலைன் சாலையில் உள்ள குப்பை கூண்டுகளிலும், வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகாமையில் உள்ள குப்பை கூண்டிலும் குப்பைகள் ஒரு வாரகாலமாக குப்பைகள் அல்லப்படாததால் பெரும் துர்நாற்றத்துடன் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் போன்ற கொடூர நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல்,அதிரை தக்வா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குப்பை கூண்டு உடைந்து உள்ளது.
இதனால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கும் நிலையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா..?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img