Thursday, March 26, 2026

அதிரையில் ஒற்றுமையுடன் செயல்பட்ட காவடி ஊர்வலம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கரையுர் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று (28/05/2018) திங்கள்கிழமை காவடியில் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த காவடி ஊர்வலம் மாலை அதிரை பேருந்து நிலையம் வழியாக சென்றனர்.

இந்த காவடி மஃரிப் நேரத்தில் (நோன்பு துறக்கும் நேரம் ) சென்று கொண்டு இருக்கும்போது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க நேரத்தில் தாரை தப்பட்டைகளை நிறுத்தி வைத்தனர்.

இந்த ஊர்வலம் அமைதியான முறையில் இஸ்லாமியர்களின் எந்த வித வேண்டுகோளும் இல்லாமல் ஒத்துழைப்பு நல்கிய எங்கள் தொப்புள் கொடி நெஞ்சங்களை மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகிறார்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img